Take a fresh look at your lifestyle.

தனுஷின் புதிய படம் ஷூட்டிங் துவக்கம்

108

தனுஷின் புதிய படம் ஷூட்டிங் துவக்கம்
போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டு ள்ளது.இதில் தனுசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஏற்கனவே படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், ஷூட்டிங் இப்போது துவங்கியுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பழைய எஸ்டிடி பூத்தில் தனுஷ் போன் பேசிக் கொண்டிருக்கும் காட்சி இடம் பெற்று ள்ளது.