சிவராஜ் குமாரின் மிரட்டல் லுக்
கன்னட நடிகரான சிவராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இடி மின்னல் காதல் ‘படத்தை இயக்கிய பாலாஜி மாதவன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிரட்டலான போலீஸ் லுக் உடன் சிவராஜ் குமார் காணப்படுகிறார். இன்வெஸ்டிகேட்டட் வித் ஆக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சூரஜ் சர்மா, கிருஷ்ணகுமார்,சாகர்ஷா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
Next Post