Take a fresh look at your lifestyle.

தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

56

தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே
குபேரா படத்தை அடுத்து, நடிகர் தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்துள்ளார். அதோடு ஹிந்தியில் ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கு ‘அறுவடை’ என தலைப்பு வைத்துள்ளனர்.இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது.இதன் ஷூட்டிங் வரும் 15ம் தேதி முதல் துவங்கயுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.