Take a fresh look at your lifestyle.

எதிர்பார்ப்பை அதிகரித்த கூட்டணி

104

‘காந்தாரா’ , மகாராஜா போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத் மற்றும் மொழிகளை கடந்து பெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ என்ற பான் இந்தியா படத்தை தயாரித்த ஷெரிப் முகமது ஆகியோர் கூட்டணியில் ‘கட்டாளன்’ என்ற படம் உருவாகிறது.இந்த படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இதில் பெப்பே படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி வர்கீஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.