100 மில்லியன் பார்வைகளை கடந்த ஆரா10/10 பாடல்
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள மீசைய முறுக்கு 2 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த 2017-ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சி யாக, இந்த படம் உருவாகியுள்ளது, இதன் டீசர் மற்றும் ‘ஆரா 10/10’,பப்பாளி பழமே ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் ஆரா 10/10 பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை கடந்து உள்ளது. ரிலீசுக்கு முன்பே இப்பாடல் இவ்வளவு பெரிய ஹிட் ஆகியுள்ளது. 80-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண் குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன
Prev Post