Take a fresh look at your lifestyle.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமனம்!

100

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமனம்!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் TNUHDB புதிய தலைவராக, ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமித்துத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது