Take a fresh look at your lifestyle.

ஜூன் 26ல் கான் சிட்டி படம் ரிலீஸ்

52

ஜூன் 26ல் கான் சிட்டி படம் ரிலீஸ்
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கான் சிட்டி”. இதில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஷான் ரோல்டன் இசையில் ஏற்கனவே வெளியான பாடபாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு டீசரும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.இந்த நிலையில்,இப்படம் வரும் ஜூன் 26 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.