Take a fresh look at your lifestyle.

இது கடவுளின் செயல்: திரிஷா

48

இது கடவுளின் செயல்: திரிஷா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. இப்படம் திரைக்கு வந்து 6 நாட்களில் ரூ. 160 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் கருப்பு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய ‘மேஜிக்கல் மே. இன்னும் ஒரு வெற்றி. இது கடவுளின் செயல்’ என பதிவிட்டுள்ளார்.திரிஷா வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது