சிவகார்த்திகேயனை நேரில் வாழ்த்திய கமல்
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும் ‘சேயோன்’ படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத் தின் படப்பிடிப்பு 18 ம் தேதி முதல் மதுரையில் தொடங்கியுள்ளது.கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமலுடன் மீண்டும் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது.
Prev Post