Take a fresh look at your lifestyle.

வட சென்னை 2′ அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

70

வட சென்னை 2′ அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
‘வடசென்னை 2 ‘ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். சன் நெக்ஸ்ட் டிஜிட்டல் தளத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒளிபரப்பாகும் ஜாலி ஓ ஜிம்கானா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணன், மிகவும் எதிர்பார்க்கப்படும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் ஏதாவது சொல்லும்படி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், வடசென்னை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் ‘ஆடிஷன் ‘ போனபோது 2 நிமிடங்களுக்கு தடையின்றி கெட்ட வார்த்தையை பேசும் படி சொன்னார்.எனது கல்லூரி வாழ்க்கையை நினைத்து நானும் பேசினேன். தற்போது வடசென்னை இரண்டாம் பாகம் இன்னும் பல சுவாரசியங்களோடு உருவாக உள்ளது என்றார்.