தவிக்கும் புலிக்குட்டிகள் Cinemaசெய்திகள் By Vijay Talkies Last updated Apr 28, 2026 2 Share தவிக்கும் புலிக்குட்டிகள் உதகை அருகே சோலாடா கிராமத்தில் தாயை பிரிந்து 3 நாளாக தவித்து வரும் புலிக்குட்டிகள். தாயை பிரிந்து தவிக்கும் புலிக்குட்டிகளை கண்காணிக்கும் வனத்துறை. புலிக்குட்டிகளை தாயிடம் சேர்க்க தீவிர முயற்சி. 2 Share