Take a fresh look at your lifestyle.

சல்மான்கான், நயன்தாரா பட ரிலீஸ் அப்டேட்

2

சல்மான்கான், நயன்தாரா பட ரிலீஸ் அப்டேட்
வாரிசு படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் சல்மான்கானுடன் சேர்ந்து முதல்முறையாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை வெங்கடேஸ் வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தில் ராஜூ இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில் படக்குழு விடியோ ண ஒன்றை வெளியிட்டு, 2027 ஈகைத் திருநாளுக்கு படம் வெளியாகுமென அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.