Take a fresh look at your lifestyle.

சசிகுமார்-ராஜு முருகன் கூட்டணியின்

109

சசிகுமார்-ராஜு முருகன் கூட்டணியின்
‘மை லார்ட்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள’ மை லார்ட் படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் வெளியிடுகிறது.இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஏழரை மில்லியன் பார்வையா ளர்களால் ரசிக்கப்பட்டது. இப்படம் வரும் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.