Take a fresh look at your lifestyle.

அமைதிப்படை அம்மாவாசை கம்பேக்

139

அமைதிப்படை அம்மாவாசை கம்பேக்
சத்யராஜ்‍- மணிவண்ணன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘அமைதிப்படை’ படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன் ரிலீஸ் செய்கிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் மற்றும் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’பழைய படங்களை வெளியிட்டு வெற்றி கண்டவர். தற்போது அமைதிப்படை படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகிறார்.