Take a fresh look at your lifestyle.

தனுஷின் 54 வது படம் ஷூட்டிங் முடிந்தது

161

தனுஷின் 54 வது படம் ஷூட்டிங் முடிந்தது
இட்லி கடை படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டி54. இந்த படத்தை ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார், வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது, இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பல்வேறு இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். விரைவில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிந்து வரும் பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.