Take a fresh look at your lifestyle.

தலைமுடியால் பட வாய்ப்புகளை இழக்கும் டாப்ஸி

161

தலைமுடியால் பட வாய்ப்புகளை இழக்கும் டாப்ஸி
ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்சி, தற்போது நான் இந்திய நடிகையாக கலக்கி வருகிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர் அளித்த பேட்டியில், சினிமாவில் என் சுருள் முடி காரணமாக பல வாய்ப்புகளை இழந்தேன். கவர்ச்சி என்பது நேரான முடி மட்டுமே.பல இயக்குனர்கள் எனது தலை முடியை நேராக்க சொல்வார்கள். நீண்ட காலமாக கவர்ச்சி மற்றும் ஸ்டைலான தோற்றம் என்பது நேரான முடியை மட்டுமே குறிக்கிறது என்று இயக்குனர்கள் பலர்நினைத்தார்கள்.
சுருள்முடி கொண்ட ஒரு பெண் நேர்மறையான கேரக்டர்களுக்கு ஏற்றவர் அல்ல என்று ஒதுக்கி விட்டனர்.சினிமா மட்டுமின்றி விளம்பர படங்களில் நடிக்கக்கூட என் தலை முடியை நேராக்க சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.