Take a fresh look at your lifestyle.

வெற்றிக்காக உழைப்போம்

13

வெற்றிக்காக உழைப்போம்

“சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை, போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைப்போம்

பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் பிரசார பயண திட்டம் வெளியிடப்படும். பாஜக தலைமை முடிவு செய்து தான் போட்டியிடும் தொகுதிகள் பெறப்பட்டுள்ளது”

– சரத்குமார்