கட்சியின் நலன் கருதி இருவருடனும் தனியாக பேச வேண்டும் – நீதிபதி

அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில், அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு தனது அறையில் ஆஜராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு

கட்சியின் நலன் கருதி இருவருடனும் தனியாக பேச வேண்டும் – நீதிபதி

Comments (0)
Add Comment