கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

ரூ.634 கோடி லஞ்ச புகார் – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார். நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது.

Comments (0)
Add Comment