நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சிறையில் கடந்த 13ஆம் தேதி கைதி சபரிவர்மன் மரணமடைந்தார். சிறைக் கைதி மரணம் தொடர்பாக கைதிகள் 8 பேர் மற்றும் 3 சிறை அதிகாரிகள் என 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment