பேருந்து கவிழ்ந்து விபத்து

பேருந்து கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து விபத்து. 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Comments (0)
Add Comment