சத்யபாமா குறித்து உருவகேலி – மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கண்டனம்
அவதூறு, அநாகரிகக் கூட்டத்தை நடத்திய மு.க.ஸ்டாலின் – விஜய்
பெண்களை தொடர்ந்து ஆபா**மாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க. – விஜய்
பொதுக்கூட்டம் என்ற பெயரில் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின் – விஜய்
சத்தியபாமா குறித்து உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார் மு.க.ஸ்டாலின் – விஜய்
ஆபா**நதியை, வன்மநதியை உருவாக்கியதே தாம் தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்..”
ஆபா**மும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருக்கிறது – முதலமைச்சர்..