436 திட்டங்களை முன்வைத்த CM விஜய்
436 திட்டங்களை CM விஜய் முன்வைத்துள்ளதாக அமைச்சர் CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.CM தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் வெற்றி தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது.இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய CTR, இத்திட்டங்கள் குறித்து CM விஜய் விரைவில் அறிவிப்பார்.மேலும், அனைத்து துறைகளின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.