வாக்களிப்பு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அமெரிக்கக் குடியுரிமை பெறாதவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை குற்றமாக்கும் கூட்டாட்சிச் சட்டம், அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.