“எதிர்கொள்ள தயாராகுங்கள்’’

“எதிர்கொள்ள தயாராகுங்கள்’’

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க CM விஜய் உத்தரவு. எந்தவொரு பேரிடர் சூழலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல். அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படவும் மீட்பு உபகரணங்கள், மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவு

Comments (0)
Add Comment