உலகின் மிகப்பெரிய காந்தத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்த சீனா!
. ‘செயற்கை சூரியன்’ திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய & சக்திவாய்ந்த சூப்பர் கன்டக்டிங் இணைவு காந்தத்தை வெற்றிகரமாக சோதித்தது சீனா! இந்த காந்தம் 582 மெட்ரிக் டன் எடை கொண்டதாகும். 2030க்குள் அணுக்கரு இணைவு (Nuclear fusion) மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனாவின் திட்டத்தில் முன்னேற்றம்.