போரூர் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் எனத் தகவல்-முதல்வர் விஜய் ஆய்வு செய்ய உள்ளார்

சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட வழித்தடமான போரூர் முதல் பூவிருந்தவல்லி வரை ஆளில்லா ரயிலில் நாளை பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்ய உள்ளார் பல கட்ட சோதனை ஓட்டங்கள் முடிவடைந்த இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை விரைவில் தொடங்கும் எனத் தகவல்

Comments (0)
Add Comment