15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்
காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டுமென காவிரி ஒழங்காற்று குழு பரிந்துரை வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் அணைகளில் இருந்து கர்நாடகா தண்ணீரை திறக்க வேண்டுமென்றும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை