சக்திவாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.