ஆக்சனில் களமிறங்கும் உன்னி முகுந்தன்
லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்ததாக ஆக்ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா பேனரின் கீழ் இயக்க இருக்கிறார்.
இந்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது . எழுத்தாளர், இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன் இந்தப் படத்தில் இணைகிறார். நடிகர் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்கிறார்.