போலீஸ் குவிப்பு
சென்னை ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போலீசார் குவிப்பு.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,
கலைந்து செல்ல மாட்டோம் என தூய்மை பணியாளர்கள் திட்டவட்டம்.