பாமக உட்கட்சி விவகாரம் – நீதிபதியை சந்தித்த அன்புமணி

பாமக உட்கட்சி விவகாரம் – நீதிபதியை சந்தித்த அன்புமணி

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உடன் அன்புமணி சந்திப்பு

நாளை பாமக பொதுக்குழுவை நடத்துவது குறித்து, நீதிபதியை சந்தித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என அன்புமணி தரப்பு தகவல்

பொதுக்குழு விவகாரம் குறித்து நேரில் சந்திக்க நீதிபதி அழைப்பு விடுத்த நிலையில் அன்புமணி சந்திப்பு

நேரில் வர ஆவலுடன் இருந்தேன், உடல் நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை – ராமதாஸ் தரப்பில் கடிதம் சமர்ப்பிப்பு

அன்புமணிக்கு தடையில்லை?

பாமக பொதுகுழு கூட்டம் நடத்துவது தொடர்பாக ராமதாஸ், அன்புமணியுடன் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்தது

பொதுக்குழுவுக்கு தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தகவல்

தடை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் நாளை பொதுக்குழு நடைபெறும் என அன்புமணி தரப்பு தகவல்

Comments (0)
Add Comment