பேச்சுவார்த்தை தோல்வி
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் நடந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அமைச்சர் சேகர்பாபு.
முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை.