மடப்புரம் அஜித் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி.

மடப்புரம் அஜித் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி.

சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்; இந்த ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

Comments (0)
Add Comment