எடப்பாடி பழனிசாமி பேச்சு

2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்.

வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம்.”

-உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அ.தி.மு.க..! எந்த கொம்பனாலும் இது முடியாது.. திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி..

Comments (0)
Add Comment