“மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது”- உயர்நீதிமன்றம்

“மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது”- உயர்நீதிமன்றம்

– “மருதமலையில் பாதுகாக்கப்பட்ட காட்டில் இருந்து 500 மீ. சுற்றளவில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது” – உயர்நீதிமன்றம்

– காட்டில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் முருகன் சிலையை அமைக்க புதிய இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு

– “முருகன் சிலையை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்”-உயர்நீதிமன்றம்

– “முருகன் சிலைக்கு பூஜைகள் நடத்தாமல் சிலையை வலம் வந்து தரிசிக்க மட்டுமே அனுமதிக்கப்படும்” – அறநிலையத்துறை

Comments (0)
Add Comment