மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மகளிர் உரிமைத்தொகை – கூடுதல் விதிவிலக்கு…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள விதிகளில் சில தளர்வுகளை அறிவித்தது – தமிழக அரசு…

அரசு மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்துள்ள பெண்களும் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கலாம்…

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித் தொகை பெறுபவர்களின் குடும்பத்தினரும் விண்ணப்பிக்கலாம்…

ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களை சேர்ந்த ஒய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்…

மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தும் வகையில் கூடுதல் விதிவிலக்குகள் வழங்கி அரசாணை வெளியீடு…

Comments (0)
Add Comment