மீண்டும் பாஜக தலைவராகும் ராஜ்நாத் சிங்?
பாஜகவின் அடுத்த தேசிய தலைவருக்கான ரெசில், சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டர், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ் உள்ளிட்டோருடன், தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பிரதேச பாஜகவின் முன்னாள் தலைவர் V.D.Sharmaவின் பெயரும் இணைந்துள்ளது. இம்மாதத்திற்குள்ளேயே தேசிய தலைவரை தேர்ந்தெடுத்து விட பாஜக தீவிரம். புதிய தலைவர் தொடர்பாக ஆர்எஸ்எஸ் உடனும் ஆலோசனை.