தமன்னா இல்லன்னா ஆலியா!!

தமன்னா இல்லன்னா ஆலியா!!
நடிகை தமன்னாவும், பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் தி லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர். பல இடங்களில் டேட்டிங் செய்ததுடன் திருமணம் வரை இவர்களது காதல் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த து.திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக விஜய் வர்மா நடிகை ஆலியா குரோசியை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதை பார்க்க முடிந்தது.மும்பை உணவகத்தில் இருவரும் ஒன்றாக வெளியே வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment