பிரபாஸ் குறித்து மாளவிகா சொன்னது..

பிரபாஸ் குறித்து மாளவிகா சொன்னது..
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தி ராஜா சாப்’.இதில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் ஹீரோயின்கனாக நடித்துள்ளனர். வரும் ஜனவரி 9-ந்தேதி படம் ரிலீசாகிறது.இதையொட்டி நடந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன் பேசியது,பிரபாஸ் போல ஒரு பான் இந்தியா நட்சத்திரத்துடன் தெலுங்கு திரை உலகில் அறிமுகமாவேன் என நான் நினைக்கவில்லை. ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு ரெபல் ஸ்டார், ரெபல்கடவுள். ஆனால் எங்களுக்கெல்லாம் அவர் ராஜாசாப்.இந்த படத்தில் நான் பைரவி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன்.இந்த படத்தில் இயக்குனர் மாருதி எனக்கு காதல், காமெடி,ஆக்சன் என அனைத்தையும் செய்யும் வாய்ப்பை தந்தார் என்றார்.

Comments (0)
Add Comment