விஜய் மில்டன் பட டைட்டில் “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் ”
‘கோலி சோடா’ படங்களில் இயக்குனர் விஜய் மில்டன் அடுத்ததாக தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் இயக்கம் படத்திற்கு “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தை ரப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ராஜ் தருண், சுனில், வேடன், பரத், ஆரி, அம்மு அபிராமி, கிஷோர், ஜெஃப்ரி, பரத் ஸ்ரீனி, பால் டப்பா, விஜேதா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.