ஊர்வசி ரவுதேலாவின் புதிய வெப்தொடர்

ஊர்வசி ரவுதேலாவின் புதிய வெப்தொடர்
லெஜெண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுதேலா. தொடர்ந்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார். டாக்கு மகாராஜ் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் ஊர்வசி ரவுதேலா வின் பின் பகுதியில் பாலகிருஷ்ணா தாளம் போட்ட காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய து. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ரன்தீப் கோடா ஜோடியாக இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன்-2 என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற 15-ந் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment