ட்ரெண்டான பிரியங்கா மோகனின் போட்டோ சூட்

ட்ரெண்டான பிரியங்கா மோகனின் போட்டோ சூட்
நடிகை பிரியங்கா மோகன், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறிவருகிறார் . தெலுங்கில் ஓஜி படத்திலும், தமிழில் ப்ரதர் படத்திலும் நடித்தார். தற்போது தமிழில் கவினுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். ஹோம்லி கேரக்டர்களை மட்டுமே ஏற்று நடித்து வரும் பிரியங்கா மோகன் சமீபத்தில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.இந்த போஸ்ட் ட்ரெண்டாகியிருக்கிறது.

Comments (0)
Add Comment