நாளை காந்தா பட ஃபர்ஸ்ட் சிங்கிள்
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம்”காந்தா”. இதில் நடிகை பாக்கியஸ்ரீ ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.மேலும் ராணா டகுபதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்துள்ளனர். 1950களில் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட பீரியட் டிராமா இப்படம் உருவாகியுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின்
டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்றது. ஜானு சந்தர் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.