உயிருக்கு அச்சுறுத்தல் – முக்கிய சாட்சி பகீர் புகார்.
* திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கின் முக்கிய சாட்சி தனது உயிருக்கு அச்சுறுத்தல் என டிஜிபியிடம் புகார்.
* தனக்கும், தனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமாரை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் புகார் மனு.
* கைதான காவலர் ராஜா, சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டு.