5 மாதமாக நடந்த விஷ்ணு விஷால் பட ஷூட்டிங் முடிந்தது

5 மாதமாக நடந்த விஷ்ணு விஷால் பட ஷூட்டிங் முடிந்தது
ராட்சசன் படத்துக்கு பிறகு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் புதிய படம் இரண்டு வானம். இதில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார்.ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். கடந்த ஐந்து மாதமாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இந்த படத்தில் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடைந்துள்ளது.

Comments (0)
Add Comment