சர்தார் 2 படப்பிடிப்பு முடிந்தது

சர்தார் 2 படப்பிடிப்பு முடிந்தது
பி.எஸ். மித்ரன் இயக்த்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற சர்தார் படத்தின் தொடர்ச்சியாக ‘சார்தார் 2’ படம் உருவாகி வருகிறது. இதில் மாளவிகா மோகனன்,ஆஷிகா ரங்கநாத் நடிக்கின்றனர்.பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடந்து வந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சி பாங்காக்கில் படமாக்கப்பட்டது. அத்துடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment