என் வளர்ச்சிக்கு காரணம் ரன்வீர் சிங் தான்: மிருணாள் தாக்கூர்
பிரபல நடிகையான மிருணாள் தாக்கூர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு சிகை பராமரிப்பு விளம்பரத்தில் ரன்வீர் சிங்குடன் பணியாற்றிய பின்னரே திரை உலகினர் என்னை கவனிக்க தொடங்கினர். ரன்வீர் என் அதிர்ஷ்ட கடவுள். அவர் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் வெற்றியை கண்டு என் மனம் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சினிமாத்துறையில் இருப்பதற்கு காரணமே ரன்வீர் சிங் தான். அவர் மிகவும் நேர்மறையான குணம் கொண்டனர்.அவரை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். ரன்வீர் கடின உழைப்பாளி. அவர் என்ன படம் நடித்தாலும் பிளாக் பஸ்டர் ஆகும் என்றார்.