திரும்பிப் பார்க்க வைத்த ப்ரணா

திரும்பிப் பார்க்க வைத்த ப்ரணா
கோபி இயக்கத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான யாதும் அறியான் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரணா. இவர் தற்போது கனடா தமிழரான ஆர்.ஜே. சாய் தயாரித்து இயக்கும் ஷாம் தூம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற ப்ரணாவின் ஆடை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. வித்தியாசமாகவடிவமைக்கப்பட்ட ஜாக்கெட் அணிந்து கொண்டு விழாவுக்கு வந்திருந்தார். அவரின் தோற்றம் விருந்தினர்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.இது குறித்து ப்ரணா கூறியது, இந்த ஜாக்கெட்டை வடிவமைத்தது சென்னையை சேர்ந்த காஸ்டியூமர் தான். இந்த டிசைன் முதல் முறையாக இப்போதுதான் அறிமுகப்படுத்
தப்பட்டிருக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment