உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘தடை அதை உடை’.

உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘தடை அதை உடை’.
இயக்குனர் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘தடை அதை உடை’.இதில் அங்காடித்தெரு மகேஷ், குணா பாபு, பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.90-க்கு முன் தஞ்சை அருகே பட்டுக்கோட்டை பகுதியில் 50 வருடமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்வி கற்க வைத்த உண்மைக் கதையையும், சமகாலத்தில் உள்ள கல்வி மற்றும் அரசியலில் பற்றியும் சொல்கிறதாம். படத்தின் முதல் தோற்றத்தை இசை அமைப்பாளர், நடிகர் ஜி. வி.பிரகாஷ் வெளியிட்டார்.

Comments (0)
Add Comment